செல்போன் எண்களுடன் பெண்களின் நிர்வாண போஸ்டர்கள்: ம.பி.யில் பரபரப்பு
இந்தூர்: இந்தூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் விஷமிகள் செல்போன் எண்களுடன் கூடிய பெண்களின் நிர்வாணப் படம் உள்ள போஸ்டர்களை ஒட்டியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு டுகோகஞ்ச் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள ரீகல் ஸ்கொயர் பகுதி, பல்கலைக்கழக சுவர், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் விஷமிகள் செல்போன் எண்களுடன் கூடிய பெண்களின் நிர்வாணப் படம் உள்ள போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த போஸ்டர்களை அகற்றினர். இருப்பினும் அவற்றை ஒட்டியது யார் என்பது இன்னும் தெரியவில்லை. யாராவது காதல் தோல்வியடைந்தவர்கள் அந்த பெண்களைப் பழிவாங்க அவ்வாறு செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து டிஎஸ்பி ஜிதேந்திர சிங் கூறியதாவது,
இந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடும். அனைத்து போஸ்டர்களிலும் பூஜா என்ற பெயர் அச்சிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில் உள்ள செல்போன் எண்கள் ஸ்விட் ஆப் செய்யப்படாமல் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications