கூடங்குளம் அணு உலையை மக்கள் ஆதரிக்க வேண்டும்: இளங்கோவன் வேண்டுகோள்
நாகர்கோவில்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் போல கூடங்குளம் அணு உலையை செயல்படுத்துவதற்கும் பொதுமக்கள் ஒருமித்த ஆதரவு தர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், :கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றார்.
மேலும், கூடங்குளம் பிரச்சினையில் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கவேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் போராட்டம் அறிவிக்கும். உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. வெளிநாட்டு பணம் கைமாறியுள்ளது. அவர்மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது என்றும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
"அரசு நர்சிங் பணிக்கு தேர்வாணையம் மூலம் பணி வழங்கப்படும் என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இவற்றில் எந்த பாகுபாடின்றி பணி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications