எதிர்க்கட்சிகளை அதிமுக கையாளும் பாணியே தனி.. கருணாநிதி கிண்டல்!
Subscribe to Oneindia Tamil

சட்டசபையில் இன்று அதிமுக, தேமுதிக இடையிலான மோதல் குறித்து கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில்,
சட்டசபையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதற்கு போதிய நேரம் வழங்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகளை கையாள்வதில், அ.தி.மு.க. ஏதேச்சதிகார போக்கை முன்பு கையாண்டு வந்தது. தனி பாணியைக் கையாண்டு வரும். தற்போதும், அதையே அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர்ந்ததற்கு அ.தி.மு.க.சார்பில் கூறப்படும் காரணத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
மேலும் அந்த தேர்தலில், தி.மு.க.தோல்வியடையவில்லை. நாங்கள் 3வது இடத்திலேயே உள்ளோம் என்றார் கருணாநிதி.
More From
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications