அடுத்த நடவடிக்கை.. எம்.எல்.ஏக்களுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்ட பின்னணியில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தேமுதிக எம்.எல்.ஏக்களுடன் கட்சித் தலைவர் விஜயகாந்த் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
சட்டசபையில் இன்று பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வை மையமாக வைத்து அதிமுக, தேமுதிக இடையே பெரும் மோதல் வெடித்தது. இதையடுத்து தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து அனைத்து எம்.எல்.ஏக்களும் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். அங்கு அவர்களுடன் விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சட்டசபையில் அடுத்து எப்படி நடந்து கொள்வது, அரசுக்கு எதிரான தாக்குதல்களை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து எம்.எல்.ஏக்களுடன் விஜயகாந்த் ஆலோசித்ததாக தெரிகிறது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications