ராஜினாமா செய்ய தயாராக இருந்தேன் :ப. சிதம்பரம் கருத்து
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது:
சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
தீர்ப்பு எனக்கு சாதகமாக இல்லாது போயிருந்தால் உடனே பதவி விலகலாம் என முடிவு செய்து டெல்லியிலேயே காத்திருந்தேன், என்றார் அவர்.
ஷைனி தீர்ப்பு வரும் வரை டெல்லியை விட்டு வெளியேறாத ப.சி. தீர்ப்பு கிடைத்தவுடன் விமானம் மூலம் மதுரைக்குப் புறப்பட்டார். மதுரைக்கு வந்த சிதம்பரத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூடங்குளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நடைபெற உள்ள அணு உலை பற்றிய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்க உள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications