இலங்கை அரசிடம் சரத்பொன்சேகா ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார்: பொன்சேகா மனைவி அனோமா
Subscribe to Oneindia Tamil

பொன்சேகாவை விடுதலை செய்யக் கோருவது தொடர்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் அனோமா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக அனோமா பொன்சேகா கூறியுள்ளதாவது:
பொன்சேகா விடுதலை குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வந்தாலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சரத் பொன்சேகா மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரினால் அது நடக்காது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் சரத் எந்தத் தவறையும் செய்யவில்லை. இலங்கை அரசுக்கும் துரோகம் செய்யவில்லை. இந்த நிலையில் அவர் மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
பொன்சேகா கைது செய்யப்பட்ட நாளான பிப்ரவரி 8-ந் தேதியன்று அவரை விடுதலை செய்யக் கோரி அனோமா தலைமையில் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications