கரூர் மாவட்ட செயலாளர் தேர்தல்: தேமுதிகவில் மும்முனைப் போட்டி
கரூர்: தேமுதிக கரூர் மாவட்ட செயலாளர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவி வருகின்றது.
தேமுதிக உட்கட்சி தேர்தல் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. கிளை செயலாளர் முதல் நகரம், ஒன்றியம், மாவட்ட செயலாளர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது.
பல்வேறு மாவட்டங்களில் பலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் தேமுதிக கரூர் மாவட்ட செயலாளர் பதவிக்கு மூன்று பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். தற்போதைய மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் வி.ஆர்.எஸ். என மூன்று பேர் களத்தில் உள்ளனர். இதனால் கரூர் மாவட்ட தேமுதிக தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவி வருகின்றது.
கடும் போட்டி நிலவுவதால் இவர்களில் ஒருவரை கேப்டன் விஜயகாந்தே மாவட்ட செயலாளராக தேர்வு செய்து அறிவிப்பு வெளிடுவார் என்கின்றது தேமுதிக வட்டாரம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications