மூன்றாவது அணியை அமைக்கும் நேரம் வந்து விட்டது: ஒரிசா முதல்வர் நவீன்
புவனேஸ்வர்: தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என்று பிஜு ஜனதா தளத் தலைவரும் ஒரிசா முதலமைச்சருமான நவீன் பட்நாயக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முழுமையாக ஊழல்மயமாகிவிட்டது. மறுபுறத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மதவாதக் கறைபடிந்த அணியாக இருக்கிறது.
இரண்டு கூட்டணிகளைத் தவிர்த்து மதச்சார்பற்ற, வெளிப்படைத் தன்மை கொண்ட ஒரு தேசிய அளவிலான அணி அமைக்க வேண்டியது அவசியம்.
பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு உருவாக்கியிருக்கும் தேசிய அளவிலான பயங்கரவாத ஒழிப்பு மையம் மாநில உரிமைகளைப் பறிப்பதாகும்.
இதனால் இந்த அமைப்பை எதிர்க்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன் என்றார் அவர்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் ஏற்கெனவே பிஜூ ஜனதா தளம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications