சசி சித்தப்பா மருமகன் ராவணனை மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க மனு
சென்னை: சிறையில் உள்ள சசிகலாவின் உறவினர் ராவணனை மற்றொரு மணல் குவாரி விவகாரம் தொடர்பாக காவலில் விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மணல்குவாரி எடுத்துத் தருவதாகக் கூறி ரூ2 கோடி மோசடி செய்ததாக திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஏற்கெனவே புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் வேலூரைச் சேர்ந்த புவனேசனும் மணல்குவாரி மோசடி தொடர்பாக ராவணன் மீது புகார் கொடுத்துள்ளார்.
புவனேசனின் புகார் மனுவில், மணல் குவாரியை குத்தகை எடுக்கவேண்டும் என்று செங்கோட்டையன் உதவியாளர் ஆறுமுகத்திடம் கூறினேன். அவர் என்னை ராவணனிடம் அழைத்துச் சென்றார். அப்போது ராவணன் என்னிடம் ரூ.5 கோடி கேட்டார். அப்போது நான் அட்வான்சாக ராவணனிடம் ரூ.2 கோடி கொடுத்தேன். அதை அவர் மோசடி செய்து விட்டார் என்று கூறியிருந்தார்..
இப்புகாரின் பேரில் சிறையில் உள்ள ராவணனை மீண்டும் போலீசார் கைது செய்தனர். மேலும் புவனேசன் கொடுத்த புகார் பற்றி ராவணனிடம் போலீஸ் காவலில் விசாரிக்கவும் முடிவு செய்தனர்.
இதன்படி ராவணனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
இதனால் அன்றைய தினம் ராவணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications