கரூர் மாவட்ட தேமுதிக மாவட்டட செயலாளர் தேர்தல் - என்.எஸ். கிருஷ்ணன் வெற்றி
கரூர்: தேமுதிக உட்கட்சி தேர்தலில், கரூர் மாவட்ட செயலாளரான என்.எஸ் கிருஷ்ணன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக உட்கட்சி தேர்தல் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. கிளை செயலாளர் முதல் நகரம், ஒன்றியம், மாவட்டம் செயலாளர் வரை தேர்தல் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர் பதவி்க்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பலர் மாவட்டச் செயலாளர் பதவியை குறித்து போட்டியிடிட்டனர்.
அதன்படி கரூர் மாவட்ட செயலாளர் பதவிக்கு தற்போதைய மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், பொதுக் குழு உறுப்பினர் வி.ஆர்.எஸ் ஆகிய 3 பேர் போட்டியி்ட்டனர். தேர்தல் பொறுப்பாளராக மாநில பட்டதாரி அணி செயலாளர் ரவீந்திரன் செயல்பட்டார்.
இதில் தற்போதைய மாவட்டச் செயலாளர் என்.எஸ். கிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதனால் அவரை மீண்டும் கரூர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளதகாவும் தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் வெற்றி பெற்ற மாவட்டச் செயலாளர் லிஸ்ட் வெளியிட்டப்பட்டு வருகின்றது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications