நடராஜனைத் தொடர்ந்து அண்ணன் சாமிநாதனையும் கைது செய்ய போலீஸ் தீவிரம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: நடராஜன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து அவரது அண்ணன் சாமிநாதனையும் கைது செய்ய போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நில அபகரிப்பு வழக்கில் நடராஜன் நேற்று இரவு தஞ்சாவூர் போலீஸாரால் கைது செய்யபப்பட்டார். அவரோடு, அக்காள் மகன் சின்னையா என்கிற வெங்கடேசன், கூட்டாளிகளான சுரேஷ், குபேந்திரன், மாரிமுத்து, இளவழகன் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் நேற்று இரவு நடராஜன் சென்னையில் கைது செய்யப்பட்டார். இன்று காலை விளார் கிராமத்தில் வைத்து குபேந்திரன் மற்றும் சின்னையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது சாமிநாதனையும், மற்ற நால்வரையும் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications