உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: டாக்டர் சேதுராமன் வலியுறுத்தல்
சென்னை: கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக வேண்டும் என்றே தொடர்ந்து பேராட்டம் நடத்தும் உதயகுமார் போன்றவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தை போக்க மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்து போராட்டக்காரர்களுடன் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
தமிழக முதல்வர் அனுப்பிய நிபுணர் குழு போராட்டக்காரர்களுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அணுமின் நிலையம் விரைவில் செயல்பட வழிவகை செய்துள்ளது. அறிவியல் பிரச்சனையை அறிவியல் அறிஞர்கள் மூலமாகவே அணுக வேண்டும். இதைத் தான் தமிழக அரசு செய்துள்ளது.
கடுமையான மின்தடையால் தமிழகத்தின் தொழில் துறையில் பல முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ளன. திருப்பூர், கோவை பகுதியில் இருந்து குஜராத், மேற்குவங்க மாநிலங்களுக்கு தொழிலை மாற்றி வருகின்றனர். இதனால் பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இதை தவிர்க்க கூடங்குளம் அணுமின் சக்தி அவசியம் என்பதை உணர வேண்டும். ரூ. 15,000 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள அணுமின் நிலையம் செயல்படாததால் மாதம் ரூ.750 கோடி இழப்பு ஏற்படுகிறது.
இன்றைக்கு உதித்த உதயகுமார் நேற்று முளைத்த காளான். ஏழை, எளிய மக்களை திசை திருப்பி தினசரி ரூ.100 கூலி கொடுத்து கூடங்குளத்தில் வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலால் போராட்டம் நடத்தி வருகின்றார்.
தமிழக நிபுணர் குழுவின் அறிக்கையை அமல்படுத்தவிடாமல் உதயகுமார் போன்றவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அதுதானே, புதிதாக ஒரு 'காளாண்' முளைத்தால் 'பழைய காளாண்'களுக்குப் பிடிக்காதே...!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications