யுஎஸ்-வேலைக்காரப் பெண்ணை கொடுமைப்படுத்திய இந்திய அதிகாரிக்கு ரூ.7 கோடி அபராதம்
டெல்லி: அமெரிக்காவில் வேலைக்காரப் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய இந்திய அதிகாரிக்கு ரூ.7 கோடியே 35 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் வசிப்பவர் இந்திய தூதரக அதிகாரி நீனா மல்ஹோத்ரா. அவரும், அவரது கணவர் ஜோகேஷும் சேர்ந்து தங்களது வீட்டில் வேலை பார்த்த இந்திய பெண் சாந்தியின் பாஸ்போர்ட், விசாவை பறித்து வைத்துக் கொண்டு சம்பளமும் கொடுக்காமல் வேலை வாங்கியுள்ளனர். தங்களுக்கு தெரியாமல் வெளியே எங்கும் தப்பித்துச் சென்றால் அவரைப் பிடித்து கைது செய்து, அடித்து, கற்பழிக்கச் செய்து இந்தியாவுக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி வைத்துள்ளனர்.
இது போன்று மிரட்டி சாந்தியை 3 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர். அங்கிருந்து வெளியேறிய சாந்தி அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த 2010ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதற்காக மல்ஹோத்ரா ரூ.7 கோடியே 35 லட்சம் அபராதம் கெட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால் மூத்த இந்திய அதிகாரிக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பாக உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications