உலகிலேயே மிகப் பெரிய ஏர்போர்ட் - பீஜிங்கில் கட்ட சீனா அரசு திட்டம்
பீஜிங்: உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை பீஜிங் நகரில் அமைக்க சீனா அரசு திட்டமிட்டு உள்ளதாக அந்நாட்டு வானொலி நிலையம் அறிவித்துள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய விமான நிலையமாக, அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள ஹார்ட்ஸ்பீல்டு - ஜாக்சன் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையி்ல் சீனாவின் பீஜிங் நகரில் இருந்து தென் கிழக்கு திசையில் 45 கி.மீ. தூரத்தில் லாங்பாங் நகரின் எல்லையில் உலகிலேயே மிகப் பெரிய விமான நிலையத்தை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.
இதில் 9 ஓடுப்பாதைகளை அமைத்து, ஆண்டுக்கு 13 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் மொத்தம் 15 மில்லியன் டாலர் செலவில் புதிய விமான நிலையம் கட்டப்பட உள்ளது. மேலும் இங்கு ஆண்டுக்கு 55 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட உள்ளது.
ஏற்கனவே பீஜிங்கில் சர்வதேச விமான நிலையமும், நான்யுவான் விமான நிலையமும் உள்ள நிலையில், புதிய விமான நிலையம் கட்டப்பட்டு அதற்கு முக்கிய நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகள், சரக்கு போக்குவரத்து சாலைகள் ஆகியவைற்றை இணைக்கப்பட உள்ளது. ஆனால் புதிய விமான நிலையத்திற்கு பெயர் எதுவும் சூட்டப்படவில்லை. மேற்கண்ட தகவலை சீனா சர்வதேச வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications