ஏய், தள்ளு, தள்ளு, தள்ளு... போஸ் கொடுக்க சண்டை- அமைச்சர் முன் அதிமுகவினர் அடிதடி!
மதுரை: மதுரை மாநகராட்சி விழாவின் போது போட்டோவுக்கு போஸ் கொடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு முன்பு அதிமுகவினர் அடிதடியில் இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி சார்பில் குப்பைகளை அகற்றும் மாசில்லாத மதுரை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு, கலெக்டர் சகாயம், மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி துவங்கிய பிறகு அனைவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
பாலுவை தள்ளி நிற்கச் சொன்ன 'சாலை'!
அப்போது 4வது மண்டலத்தின் தலைவர் சாலைமுத்து தனது அருகில் நின்ற 39 வது வார்டு (கோரிப்பாளையம்) கவுன்சிலர் ஜி.கே.பாலுவை சற்று தள்ளி நிற்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர் பாலுவுக்கும், சாலைமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி அமைச்சர் முன்னிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனால் விழாவிற்கு வநத்வர்கள் என்னடா இது ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுக்க இப்படி அடித்துக் கொள்கின்றனரே என்று அதிர்ச்சி அடைந்தனர்.
விட்டால் வேட்டியைக் கிழித்துக் கொள்வார்கள் போல் என்று பயந்து போன போலீஸார் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து, வாங்கண்ணே, வாங்கண்ணே என்று கூறி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications