தனித்துப் போட்டியா? ஆதரவா?: ஓரிரு நாளில் சொல்கிறாராம் ஜான்பாண்டியன்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதா? என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
செயல்வீரர்கள் கூட்டம்
சங்கரன்கோவிலில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? அல்லது ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கலாமா? என்பது குறித்து கட்சித் தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களது கருத்தை பேப்பரில் எழுதி ஜான் பாண்டியனிடம் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ஜான்பாண்டியன் தொண்டர்களிடையே பேசியதாவது:
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்து போட்டியா, இல்லையா என்ற சுமையை என்மீது வைத்திருக்கிறீர்கள். தேர்தலுக்காக அனைத்து பகுதிகளிலும கட்சி கொடிகள் முதல் சமுதாய கொடிகள் வரை அகற்றி வருகின்றனர்.
தேர்தல் விதிக்கு நாம் அனைவரும கட்டுபட வேண்டும். இதில் போட்டியிடும் 4 அரசியல்கட்சியை சேர்ந்தவர்களும் ஆதி திராவிடர்கள்தான். யார் மரியாதை கொடுத்து கூட்டணிக்கு அழைத்தாலும் ஆதரவு கொடுப்பேன் என்று கூறியிருந்தேன். இடைத்தேர்தல் தொடர்பாக நமது முடிவை ஓரிரு நாளில் அறிவிக்கிறேன் என்றார் அவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications