இடைத்தேர்தல்: பணம், பரிசைத் 'தேடி' விடிய, விடிய சுற்றும் பறக்கும் படைகள்!
சங்கரன்கோவில்: இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இடைத்தேர்தலை முன்னிட்டு சங்கரன்கோவில் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 பறக்கும் படை குழுவினர் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும், மீதமுள்ள 6 பறக்கும் படையினர் இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பறக்கும் படை அலுவலர்களை பொதுமக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் புகார்களை தெரிவிக்கலாம்.
கே.புதூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் எஸ்.சுதந்திரம் (பகல்)- 96772 13193, சங்கரன்கோவில் ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் ஆர்.செந்தில்வேல் (இரவு)- 99407 65615, செங்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் எம்.சிவசுப்பிரமணியன் (பகல்)- 98420 21368, நெல்லை சிறப்பு வட்டாட்சியர் ஏ.வரதராஜன் (இரவு)- 94423 30910,
அம்பாசமுத்திரம் சிறப்பு வட்டாட்சியர் சர்தாஜ் பேகம் (பகல்)- 94883 84098, நாங்குநேரி ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் எம்.குருச்சந்திரன் (இரவு)-94438 70226, நெல்லை சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் உமா மகேஸ்வரி (பகல்)- 99944 30701, நெல்லை முத்திரைத்தாள் சிறப்பு வட்டாட்சியர் சிவசங்கரன் (இரவு)- 94861 80825, சிவகிரி மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.ஜேம்ஸ் வெள்ளதுரை (பகல்)- 97898 20843, சிவகிரி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் வி.மாரிமுத்து (இரவு)- 94438 52083 ஆகியோரிடம் புகார் தெரிவிக்கலாம்.
இது தவிர திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தூத்துக்குடி மாவட்ட பகுதிகளுக்கு 2 பறக்கும் படைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டி சிறப்பு துணை வட்டாட்சியர் முருகானந்தம் (பகல்)- 94423 48849, துணை வட்டாட்சியர் சேதுராமன் (இரவு)- 94862 52336 ஆகியோரை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications