குளறுபடி வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதிக்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் ஏற்பட்டதால் அவற்றை உடனடியாக மாற்றுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் வரும் 18ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
மொத்தம் 242 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்பட்டு சங்கரன்கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக வாக்குப் பதிவு இயந்திரங்களில் காணப்படும் சீரியல் எண்ணும், இயந்திர டிஸ்பிளேயில் தெரியும் சீரியல் எண்ணும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது சங்கரன்கோவிலில் உள்ள ஒரு சில இயந்திரங்களில் சீரியல் எண்களில் வேறுபாடு தெரிவதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து இப்பிரச்னை தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை பரிசீலனை செய்த அதிகாரிகள் உடனடியாக சீரியல் எண்களில் வேறுபாடு தெரியும் இயந்திரங்களை மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
தற்போது ராமையன்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இருந்து குளறுபடியான இயந்திரங்கள் சங்கரன்கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications