ரூ.1.65 கோடி நில மோசடி: நடராஜன் உறவினர்கள் மேலும் 3 பேர் கைது

திருச்சி தில்லை நகரைச் சேர்ந்தவர் வரதராஜன். ரியல் எஸ்டேட் அதிபரான இவரிடம் தஞ்சையைச் சேர்ந்த புரோக்கர் சரண் என்பவர், திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் 7 ஏக்கர் இடம் விற்பனைக்கு இருப்பதாகக் கூறினார்.
இது சசிகலா கணவர் நடராஜனுக்கு சொந்தமான இடம். இந்த இடத்துக்கு ரூ.1.65 கோடி என பேசி முடித்தனர். வரதராஜன், புரோக்கர் சரண் மூலம் பணத்தை கொடுத்தார். ஆனால் பேசியபடி நிலத்தை நடராஜன் தரப்பினர் பத்திரப் பதிவு செய்யவில்லை. இதையடுத்து பணத்தைத் திரும்பத் தருமாறு வரதராஜன் கேட்டார். ஆனால், பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதுபற்றி கேட்டதற்கு தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக வரதராஜன் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நடராஜன் மற்றும் அவரது உறவினர்கள் சுரேஷ், செல்லத்துரை, சரண், குமார், அனந்தகிருஷ்ணன், சந்திரவேலன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் செல்லத்துரை, சரண், அனந்தகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications