இலங்கை தமிழருக்காக சிறையில் நடராஜன் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் நில அபகரிப்பு மற்றும் பணமோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வரப்பட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
தஞ்சாவூர் அருகே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைப்பதற்கான நிலத்தை மிரட்டி வாங்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.
முள்ளிவாய்க்கால் முற்றத்துக்காக விலை உயர்ந்த கடிகாரம், ஆடம்பர கார் உள்ளிட்டவற்றை தஞ்சாவூர் பொதுக்கூட்டத்திலேயே ஏலம் விட்டு உடனே வசூலித்து அங்கேயே தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனிடம் கொடுத்து தம்மை ஈழ ஆதரவாளராக அடையாளம் காட்டிக் கொண்டார் எம். நடராஜன். இப்போது சிறையில் இருந்தே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications