தோல்வியும் எனக்கு நல்ல பாடமாக உள்ளது: ராகுல் காந்தி பேட்டி
Subscribe to Oneindia Tamil

உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மக்கள் ஓய்வு கொடுத்துள்ளனர். பாஜக மற்றும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளன.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் தீவிர பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,
உத்தரப் பிரதேசத்தில் நான் தான் முன் நின்று பிரச்சாரம் செய்தேன். அதனால் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். தோல்வியும் எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் கட்சியின் அடிப்படையே பலவீனமாக உள்ளது. நாங்கள் தோல்வியடைந்தாலும் பிரச்சாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார்.
செய்தியாளர்கள் மேலும் கேள்வி கேட்க முயன்றபோது தனக்கே உரிய புன்னகையை உதிர்த்துவிட்டு சென்றுவிட்டார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications