உபி தேர்தல்: ராகுல், சோனியா தொகுதிகளில் மண்ணைக் கவ்விய காங்கிரஸ்

உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலையில் இடியாக விழுந்துள்ளது. அதிலும் காங்கிரஸ் கோட்டை என்று கூறப்படும் அமேதி மற்றும் ரேபரேலியில் கூட அக்கட்சியால் வெற்றி பெற முடியாமல் போயுள்ளது.
அமேதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமிதா சிங் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் காயத்ரி பிரசாத்திடம் 8,760 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது அக்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமேதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் சொந்த தொகுதி ஆகும்.
இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் மொத்தமுள்ள 5 இடங்களில் ஒரு இடத்தில் கூட அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. அமேதியில் மொத்தமுள்ள 5 இடங்களில் 2 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.
கடந்த 2007ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இந்த 2 தொகுதிகளில் காங்கிரஸ் 7 இடங்களில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் பிரியங்கா காந்தி தனது குழந்தைகளுடன் தங்கி பிரச்சாரம் செய்தார். அவரது கணவர் ராபர்ட் வாத்ராவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவர்கள் தவிர ராகுலும், சோனியாவும் தங்கள் பங்கிற்கு வாக்கு சேகரித்தனர். குடும்பத்துடன் பிரச்சாரம் செய்தும் கோவிந்தாவாகி விட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications