ஏர் இந்தியா விமானிகளுக்கும் சம்பள பாக்கி... ஏப்ரல் 1 முதல் ஸ்டிரைக்!

இது தொடர்பாக இந்திய விமானிகள் சங்கத்தின் (ஐ.பி.ஜி.) தலைவர் ஜிதேந்திர அவாத், மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊதியமும் பிற அலவன்சுகளும் தாமதமாக வழங்கப்படுவதால் விமானிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனால் அவர்களுக்கு பண நெருக்கடி ஏற்படுவதோடு, மறைமுகமான பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் தங்கள் பணியை திறம்பட மேற்கொள்ள இயலாது.
எனவே தங்களுக்கு வரவேண்டிய சம்பளம் மற்றும் அலவன்சு பாக்கிகளை ஏப்ரல் 1-ந் தேதிக்குள் நிர்வாகம் வழங்காவிட்டால் அன்று முதல் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவது என விமானிகள் முடிவு செய்து உள்ளனர். ஆகவே மத்திய விமானத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று அக் கடிதத்தில் ஜிதேந்திர அவாத் கூறி உள்ளார்.
இதே கோரிக்கைக்காக இந்திய வர்த்தக விமானிகள் சங்கத்தைச் சேர்ந்த விமானிகள் கடந்த ஜனவரி மாதம் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதும், இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications