சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பில் இருந்து கிங்பிஷர் சஸ்பெண்ட்

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி கடனில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்த நிறுவனத்தின் சேவைகள் கடுமையான நெருக்கடிக்குள்ளாகிறது.
இந்நிலையில், கடந்த மாதத்தில், தங்களுக்காக மற்ற விமான நிறுவனங்கள் ஆற்றிய சேவைகளுக்கான கட்டண பாக்கி தொகையை செலுத்தவில்லை. எனவே, சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பில் (ஐ.ஏ.டி.ஏ) இருந்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சஸ்பெண்ட் செய்து உள்ளது.
நிபந்தனைகளின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்டண பாக்கியை செலுத்திய பிறகு, கிங்பிஷர் நிறுவனம் மீண்டும் ஐ.ஏ.டி.ஏ. அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று, அந்த அமைப்பின் துணை இயக்குனர் ஆல்பர்ட் டிஜோங் தெரிவித்து உள்ளார்.
லேசா மூச்சுவிடுகிறது..
இந்நிலையில் சிக்கல்களுக்கும் மத்தியில் கிங்பிஷர் நிறுவனத்துக்கு எரிபொருள் வழங்க நிறுவனங்கள் இன்று முன்வந்துள்ள நிலையில் விமான சேவைகள் மீண்டும் முழுவீச்சில் தொடங்கியுள்ளது.
இந்த நிறுவனம் ஏராளமான பாக்கி வைத்திருந்ததால் அதற்கு எரிபொருள் வழங்குவதை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியிருந்தன.
எரிபொருள் வழங்கும் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தையடுத்து அந்நிறுவனம் லேசாக மூச்சுவிடத் தொடங்கியிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications