பிரச்சாரத்தி்ன்போது மனுக்கள் பெறும் அமைச்சர்கள்: செய்வதறியாது தவிக்கும் அதிகாரிகள்
சங்கரன்கோவில்: தேர்தல் நடத்தை வீதிமுறைகளை மீறி பிரச்சாரத்திற்கு போகும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் மனுக்களை பெறுவதுடன் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகின்றனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதையடுத்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு கொண்டு வரப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சங்கரன்கோவில் நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் அதிமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராமப்புறங்களுக்கு செல்லும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய பகுதி நிர்வாகிகள் வாக்கு சேகரிக்கும்போது கூடவே அரசின் நலத்திட்ட உதவிகளான முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை கோரி பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெறுகின்றனர். இது தேர்தல் வீதிமுறைகளை மீறும் செயலாகும். மேலும் இந்த மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்து உடனடியாக நிறைவேற்றுமாறு தடாலடியாக அவர்கள உத்தரவிடுவதாக அதிகாரிகள் புலம்புகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வழங்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தாங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்பதால் இருதலைக் கொள்ளி எரும்பாக அதிகாரிகள் தவிக்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications