ஹைகோர்ட்டுக்கு வந்த திருவள்ளூர் தாசில்தார் மாயம்
சென்னை: வழக்கு விஷயமாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த திருவள்ளூர் வட்டாட்சியரைக் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் வட்டாட்சியராக இருப்பவர் சிவராமகிருஷ்ணன். அவர் நில வழக்கு தொடர்பாக நேற்று மாலை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது அவருடன் 2 துணை வட்டாட்சியர்களும் வந்திருந்தனர். இந்நிலையில் சிவராமகிருஷ்ணன் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்ட்டிருந்த தாங்கள் வந்த ஜீப்பில் தன்னுடயை செல்போனை வைத்துவிட்டு அவர் மட்டும் ஆவினுக்கு சென்றார்.
நீண்ட நேரமாகியும் அவர் வராததால் உடன் வந்த 2 துணை வட்டாட்சியர்களும் நீதிமன்றத்தில் இருந்து கிளம்பி வீட்டுக்கு சென்றனர். அதன் பிறகு சிவராமகிருஷ்ணனை காணவில்லை என்றும், அவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரோலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
-
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications