சங்கரன்கோவிலில் பூத் சிலிப் வினியோகம் துவங்கியது
சங்கரன்கோவில்: இடைத்தேர்தலையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் வாக்குச்சாவடி சீட்டுகள் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் இயந்திரத்தில் பொருத்துவதற்கான சீட்டுகள், தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சங்கரன்கோவில் தொகுதியில் 205870 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 102815 பேர் ஆண்கள், 103055 பேர் பெண்கள். இவர்களில் 14094 பேர் புதிய வாக்காளர்கள் ஆவர்.
தேர்தலுக்காக 242 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆண், பெண் இருபாலரும் வாக்களிக்கும் சாவடிகள் 200. ஆண்களும், பெண்களும் தனித்தனியாக வாக்களிக்கும் வகையில் இருபாலருக்கும் தலா 21 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சங்கரன்கோவில் நகராட்சியில் மட்டும் மொத்தம் 38168 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 37 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டுகள் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 33 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications