பிஜூ ஜனதா தளம் உருவாக்குகிறது "கூட்டாட்சி அணி"
டெல்லி: காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத கட்சிகளை ஒன்றிணைத்து புதிய அணி உதயமாகுமா? என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் "கூட்டாசி அணி" ஒன்றை பிஜூ ஜனதா தளம் உருவாக்க உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பி.மகதாப் கூறியதாவது:
நாங்கள் மூன்றாவது அணி அல்லது 4வது அணி அமைக்கப் போகிறோம் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய வகையிலான "கூட்டாட்சி அணி"யை உருவாக்கி வருகிறோம்.
கூட்டாட்சி என்பதை அனைத்து மாநிலங்களும் அனைத்து மாநிலத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். கூட்டாட்சி தத்துவத்தை ஆதரிக்கும் எந்த ஒரு கட்சியும் இந்த அணியில் இணைந்து கொள்ளலாம்.
மத்திய அரசால் மாநிலங்களின் பல உரிமைகள் கபளீகரம் செய்யப்பட்டுவிட்ட நிலையே தற்போது உள்ளது. மத்திய அரசு கவிழ்ந்த பிறகுதான் அடுத்த தேர்தலைப் பற்றி நாங்கள் பேச முடியும் என்றார் அவர்.
-
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications