ஈழத் தமிழர்கள் குறித்து குடியரசுத் தலைவர் குறிப்பிடவில்லையே-திமுக கண்டனம்

இது குறித்து நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டிஆர் பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் தமிழர்களின் அவலநிலை பற்றியோ, ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றியோ ஜனாதிபதி உரையில் எதுவும் கூறப்படவில்லை. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்.
தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணிக்கலாம் என்ற யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது. தீர்மானத்தை ஆதரித்தல் என்ற நிலைப்பாட்டுக்கு குறைவான எதையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்றார்.
நேற்று குடியரசுத் தலைவர் உரையாற்றுவதற்கு முன்பு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது நினைவிருக்கலாம். இருப்பினும் தமிழகத்தைச் சேர்ந்த பிற கட்சி எம்.பிக்கள் வாய் மூடி அமைதியாக இருந்தனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்!












Click it and Unblock the Notifications