இடைத்தேர்தல் பற்றி கருத்துக்கணிப்பு வெளியிடத் தடை: பிரவீண் குமார் உத்தரவு

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
சங்கரன்கோவில் சட்டசபை (தனி) தொகுதி இடைத் தேர்தல் வரும் 18ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தல் தொடர்பாக ஊடகங்கள், பத்திரிகைகள் கருத்து கணிப்போ, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்போ, தேர்தல் தொடர்பான எவ்விதமான ஆய்வு அறிக்கைகளோ வெளியிடுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலையட்டி 16ம் தேதி மாலை 5 மணி முதல் 48 மணி நேரத்திற்கு ஊடகங்கள் கருத்து கணிப்போ அல்லது தேர்தல் தொடர்பான எந்தவிதமான ஆய்வு அறிக்கையோ வெளியிடக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதுபோல தேர்தல் நடைபெறும் 18ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடக் கூடாது என்றும் ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications