தலைமைச் செயலகத்தையே சங்கரன்கோவிலுக்கு மாற்றிவிட்டார் ஜெயலலிதா: முக ஸ்டாலின்

பிரச்சாரத்திற்காக சங்கரன்கோவில் வந்துள்ள திமுக பொருளாளர் முக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த கையோடு புதிய தலைமைச் செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார். தற்போது தனது அமைச்சரவையில் உள்ள 32 அமைச்சர்களையும் சங்கரன்கோவிலுக்கு அனுப்பி தலைமைச் செயலகத்தை அங்கு மாற்றியுள்ளார். இந்த இடைத்தேர்தல் முடிவு மூலம் ஜெயலலிதாவின் அராஜக ஆட்சியை முறியடித்து மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். கலிங்கப்பட்டி உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்வேன் என்றார்.
திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து மக்கள் ஏமாந்து போனது தான் மிச்சம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, அதற்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. அவரது கட்சி பெயரிலேயே திராவிடம் உள்ளது என்றார்.
நீங்களும், உங்கள் அண்ணன் அழகிரியும் சேர்ந்து இடைத்தேர்தல் பணியாற்றுவீர்களா? என்று கேட்டதற்கு, சேர்ந்து தானே இருக்கிறோம். தனித்தனியாகவா இருக்கிறோம் என்று பதில் கேள்வி கேட்டார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications