பிரச்சாரத்திற்கு செல்லும் வைகோவை கண்டாலே ஓடி வந்து சூழந்துகொள்ளும் மாணவர்கள்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. வரும் 16ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கட்சி வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
அவர் வீடு, வீடாகச் சென்று ஆதரவு கேட்கிறார். அப்போது தெருக்களில் நடந்து செல்லும் வைகோவை பார்த்ததும் பள்ளி மாணவர்கள் ஓடி வந்து அவரை சூழந்து கொள்கின்றனர். அவருடன் மகிழ்ச்சியாக உரையாடுகின்றனர். அவரும் மாணவர்களுடன் நெடுநேரம் பேசுகிறார்.
வடக்கு புளியம்பட்டியில் நேற்று மாலை பிரச்சாரம் செய்ய வைகோ சென்றபோது அங்கு மழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு வீட்டில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். மழை விட்டபாடில்லை என்பதால் அவர் அதை பொருட்படுத்தாமல் பிரச்சாரத்திற்கு கிளம்பினார். அவர் வந்தது தெரிந்ததும் மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டே அவரை சூழந்துவிட்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications