அப்பா வழியில் பிள்ளை?... 'தாதா' ராஜா பையாவை அமைச்சராக்கிய அகிலேஷ்!

பிரபல தாதாவான ராஜ பையாவை அமைச்சராக்கியதன் மூலம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாக அகிலேஷ் கொடுத்திருந்த உறுதிமொழியை அவரே மீறி இருக்கிறார் என்கின்றனர் உ.பி. அரசியல் பிரமுகர்கள்.
அகிலேஷ் ஒரு எம்பியாக இருக்கலாம். ஆனால் மாநில முதல்வராவதற்கு மெச்சூரிட்டி எதுவும் இல்லை என்று சில நாட்களுக்கு முன்புதான் ராஜ பையா விமர்சித்திருந்தார்.
ஆட்கடத்தல், கொலை வழக்கு என்றெல்லாம் குற்றச்செயல்களுக்காக ராஜ பையா மீது பொடா சட்டம் கூட பாய்ந்தது. அப்படியான நபரை அமைச்சராக்கியிருக்கிறார் அகிலேஷ்.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற டி.பி. யாதவ் எம்.எல்.ஏ., குற்றப்பின்னணி கொண்டவர் என்ற காரணத்துக்காக சமாஜ்வாதி கட்சியில் சேர்க்க மறுத்த அதே அகிலேஷ்தான் நாடறிந்த தாதா ராஜ பையாவை சகாவாக்கிக் கொண்டிருக்கிறார்.
சமாஜ்வாதி கட்சிக்கு ஏற்கெனவே கிரிமினல்கள் கட்சி என்று பெயர் உண்டு. இளைஞரான அகிலேஷ் அந்த முகத்தை தூக்கி எறிவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு "ஷாக்" ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார்...
முதல்வராக இருந்த போது ராஜ பையா மீதான பொடா வழக்குகளை ரத்து செய்தவராச்சே முலாயம்சிங்.. அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல்தான் இருக்கிறது....
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications