இடைத்தேர்தல் நியாயமாக நடந்தால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்: கருணாநிதி

இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதிரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று சங்கரன்கோவில் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். அதற்காக அவர் சென்னையில் இருந்து நெல்லை புறப்பட்டு சென்றார்.
புறப்படும்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இல்லை என்றால் அது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே திமுக கருதும். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் ஓரவஞ்சமாகவே செயல்படுகிறது. அங்கு தேர்தல் நியாயமாக நடந்தால் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
பிரச்சாரத்திற்காக அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு இன்று காலை நெல்லை சென்றார். அங்கு அவருக்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் இன்று சங்கரன்கோவில் தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார். மேலும் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications