செஞ்சத எல்லாம் சொல்லிக்காட்டி வாக்கு கேட்கும் ஸ்டாலின்!

இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் முக ஸ்டாலின் சங்கரன்கோவிலில் தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று 3வது நாளாக தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மலையான்குளம் கிராமத்திற்கு சென்ற அவர் பேசியதாவது,
ஏழை, நடுத்தர, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. விவசாயிகளின் துயர் துடைக்க இலவச மின்சாரத் திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.
மேலும் நெசவாளர்களுக்கு 500 யூனிட் வரை இலவச மின்சாரம் கொடுத்தோம். விவசாயப் பெருமக்களின் ரூ.7,000 கோடி கடனை ரத்து செய்தோம். எனவே, சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள நெசவாளர்கள், விவசாயிகளின் பிரச்சனை தீர திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications