நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு- நகை கடை உரிமையாளர்கள் 3 நாள் தொடர் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பட்ஜெட்டில் தங்க நகைகள்,வைரம், பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான சுங்கவரி உயர்வு அதிகரிக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் நகைக் கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் 3 நாட்களுக்கு நகைக் கடைகளை நாடு முழுவதும் மூடுவதற்கும் நகைக் கடை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போதைய சுங்கம் மற்றும் கலால் வரி உயர்வால் ஒரு சவரனுக்கு ரூ800 வரை விலை அதிகரிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரக்கூடிய சூழ்நிலையும் அதிகரிக்கும். இதனால் மத்திய அரசின் வரி உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி 3 நாட்கள் நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டத்தை நகைக் கடை உரிமையாளர்கள் நடத்துகின்றனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications