தங்கத்திற்கான வரி உயர்வை கண்டித்து நகை வியாபாரிகள் 3வது நாளாக கடையடைப்பு !

தங்க நகைகள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு பட்ஜெட்டில் உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். இப்போராட்டம் இன்று 3வது நாளாக நடந்து வருகின்றது.
ஆனால் இப்போராட்டத்தால் எந்த பயனும் ஏற்படாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். 2012-13ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டில் தங்க நகைகளுக்கான சுங்கம் மற்றும் கலால் வரி அதிகரிக்கப்பட்டது சரியான முடிவு தான் என்றும், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கும் நகைக்கடை உரிமையாளர்களின் எண்ணம் நிறைவேறாது என்றும் பிரணாப் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக 90 பில்லியன் டாலர் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக கூறிய அவர், இறக்குமதி வரி உயர்வால் கடத்தல் அதிகரிக்கும் என்று கூறப்படுவதையும் திட்டவட்டமாக மறுத்தார்.
தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் உள்ள பெரிய நகைக்கடை உரிமையாளர்கள் 3வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications