இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு பிரதமர் ஆதரவு-திமுக உயர் நிலை கூட்டம் கைவிடப்பட்டது
சென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் பேசியதைத் தொடர்ந்து நாளை நடைபெறுவதாக இருந்த திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டமும் கைவிடப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்கான தேவையே இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதியே இன்று அளித்த பேட்டியில் தெரிவித்து விட்டார்.
முன்னதாக நாளை திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. அதில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து இந்திய அரசின் பதில் சாதகமாக இல்லாவிட்டால், அமைச்சரவையிலிருந்து வாபஸ் பெறும் முடிவை எடுக்க திமுக திட்டமிட்டிருந்தது. இதையும் இன்று செய்தியாளர்களிடம் கருணாநிதியே தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று லோக்சபாவில் பிரதமர் மன்மோகன் சிங் வாசித்த ஒரு அறிக்கையில், தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. இருந்தாலும் இதை இந்தியா ஆதரிக்கும் என்று புரிந்தும் புரியாமலும் பேசினார் பிரதமர் மன்மோகன் சிங்.
இதையடுத்து இன்று கருணாநிதியை சந்தித்த செய்தியாளர்கள், உயர் நிலைக் கூட்டம் குறித்துக் கேட்டபோது, தற்போது அதற்கான தேவையே இல்லை என்று தெரிவித்தார் கருணாநிதி.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications