கூடங்குளம் விவகாரத்தில் ஜெயலலிதா நம்பிக்கை துரோகம்: ராமதாஸ்

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.
கூடங்குளம் மக்களுக்கு கடைசிவரை துணை நிற்பேன் என்று உறுதியளித்திருந்த ஜெயலலிதா தற்போது அணுமின் நிலையத்தை திறக்க அனுமதி அளித்ததன்மூலம் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் அப்பகுதியில் வாழும் மக்களின் உயிருக்கோ அல்லது வாழ்வாதாரத்துக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறியுள்ளதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு தமிழக அரசு துரோகம் செய்துள்ளது
காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அரசின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது.
மக்களை ஒடுக்குவதாக நினைத்துக் கொண்டு கூடங்குளத்தை நந்திகிராம் மற்றும் சிங்குராக மாற்றிவிடக் கூடாது. கூடங்குளம் பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அணுமின் நிலையத்தை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications