கசாப்பை விடவா நான் மோசமா போய்ட்டேன்.. திரிவேதி குமுறல்!

நேற்று ரயில் பவனுக்குச் சென்ற திரிவேதி ரயில்வே உயர் அதிகாரிகளைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிவேதி,
மும்பையில் தாக்குதல் நடத்தி பல நூறு உயிர்களைக் கொன்று குவித்த பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்க அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
எதற்காக என்னை ராஜினாமா செய்ய சொன்னார்கள் என்பது கடைசி வரை எனக்கு தெரிவிக்கவில்லை. நானும் அதை பற்றி கேட்கவில்லை. மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்ட 10வது நிமிடத்தில் எனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு இ மெயில் செய்து விட்டேன்.
இந்த விவகாரத்தில் நான் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டேன். மற்றவர்களிடம் அந்த கண்ணியத்தை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறி மமதாவுக்கு கண்ணியம் இல்லை என்பதையும் குத்திக்காட்டினார் திரிவேதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications