இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை: மே 17 கோரிக்கை
சென்னை: இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த பன்னாட்டு புலனாய்வு அமைப்பு ஒன்றை நிறுவ வேண்டும் என்று மே – 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், அந் நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. இந்த போரில் அப்பாவி பொது மக்கள் பலரும் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.மேலும், சர்வசேத மனித உரிமைகளை இலங்கை அரசு காலில் போட்டு மிதித்தது. இந்த நிலையில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த அமெரிக்கா ஐ.நா. சபையி்ல் தீர்மானம் கொண்டுவர உள்ளது.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்து, சுதந்திரமான சர்வதேச அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும், தனி தமிழீழம் அமைப்பது தொடர்பாக, இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், மே 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை மாபெரும் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மே 17 இயக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications