பியாந்த்சிங் கொலை வழக்கில் தூக்குதண்டனையை நிறுத்தக்கோரிய மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த்சிங் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பல்வந்த்சிங் ரஜோனாவின் தூக்குதண்டனையை நிறுத்தக் கோரி மனித உரிமை அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை அரியானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
பியாந்த் சிங் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பஜ்வந்த் சிங் ரஜோனாவுக்கு வரும் 31-ந்தேதி பாட்டியாலா மத்திய சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சண்டிகார் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மனித உரிமை அமைப்பினர் பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்த வழக்கை அரியானா உயர்நீதிமன்றம் விசாரித்து தண்டனையை நிறுத்த கோரும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications