11 புதிய சர்வதேச வழித்தடங்களில் பறக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி

ஒப்பந்தங்கள்
இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவை ஒப்பந்தங்களின்படி சர்வதேச வழித்தடங்களில் சேவையளிக்க அனுமதிக்க வேண்டும் என்பது தனியார் நிறுவனங்களின் நீண்டகால கோரிக்கை. ஆனால் இதுவரை அரசு நிறுவனமான ஏர் இந்தியாவிற்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வந்தது.மத்திய அரசு தற்போது தனியார் விமான நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது.
புதிய வழித்தடங்கள்
இதனால் மும்பை - டாரஸ் சலாம், டெல்லி - குவாங்சூ, டெல்லி-தாஷ்கண்ட், டெல்லி-ஹோசிமின் நகரம், டெல்லி-ஹனோய், டெல்லி-அலமாதி, டெல்லி - மெகாவோ, டெல்லி-ஆடிஸ்அபாபா, டெல்லி-மெல்போர்ன் மற்றும் டெல்லி - சிட்னி ஆகிய மார்க்கங்களில் இந்திய விமானங்கள் பறக்க உள்ளன.
விமானசேவை அதிகரிப்பு
இதனால் கோடை காலத்தில் ஏர் இந்தியா, அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களின் வாராந்திர சர்வதேச சேவைகளின் எண்ணிக்கை தற்போதைய 430 என்ற அளவிலிருந்து 471-ஆக உயர உள்ளது. இதே போன்று தனியார் நிறுவனங்களின் சர்வதேச சேவைகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர உள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications