டெல்லியில் ஹசாரே உண்ணாவிரதம்- மணல் கடத்தியவர்களால் கொல்லப்பட்டவரின் தந்தை பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil

திசையன்விளை அருகே மிட்டதார்குளம் நம்பியாற்றில் திருட்டுதனமாக மணல் கடத்திய லாரியை தடுத்த அதே ஊரை சேர்ந்த வின்சென்ட் எஸ்தர் என்பவர் மகன் சதீஷ்குமார் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இது தொடர்பான லாரி ஓட்டுனர்கள் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் இன்று நடைபெறும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தில் மணல் கடத்தல் கும்பலால் கொலை செய்யப்பட்ட சதிஷ்குமாரின் தந்தை வின்சென்ட் எஸ்தர் பங்கேற்கிறார். அவர் நேற்று பிற்பகல் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இதற்கான ஏற்பாடுகளை இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் செய்துள்ளனர்.
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications