கடத்தல் சம்பவங்களுக்கு காரணம் மாவோயிஸ்டுகளிடையே அதிகாரப் போட்டி?

இத்தாலியர் கடத்தல்
ஒரிசாவின் உள்மாவட்டங்களான கந்தமால்-கஞ்சம் மாவட்டங்கைல் செயல்படும் மாவோயிஸ்டுகள், ஒரிசா மாநில கமிட்டியின் கீழ் வருகின்றனர். கஜபதி, நயகடா ஆகிய மாவட்டங்களும் இக்கமிட்டியின் கட்டுப்பாட்டில் உள்ளவை.
ஒரிசா மாநில கமிட்டிதான் 2 இத்தாலியர்களை கடத்தியதாக பொறுப்பேற்றது. அரசுடன் பேச்சுநடத்த தூதர்களையும் நியமித்தது.
எம்.எல்.ஏ. கடத்தல்
இத்தாலியர்கள் கடத்தப்பட்ட நிலையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஜிகா ஹிகா, ஆயுதந்தாங்கிய குழுவினரால் கோரபுட் மாவட்டத்தில் கடத்தப்பட்டனர்.
கோரபுட் மற்றும் ஆந்திர எல்லையோர மல்காங்கிரி மாவட்டங்கள் ஆந்திர மாநில மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் வருகிறது.
மத்தியக் குழு தலைவர்
இரண்டு தரப்பு தலைவர்களும் மாவோயிஸ்டுகளின் மத்திய குழு அமைப்பின் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடுகிறவர்கள் என்று கூறப்படுகிறது.
இருதரப்பும் தங்களது வலுவை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கடத்தல் சம்பவங்களை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications