நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்- விஜயகாந்த்தை முடக்க ஆலோசனை?

நாளை தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். இதையடுத்து அவை ஒத்திவைக்கப்படும்.
அதைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடுகிறது. இதில் முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
குறிப்பாக தேமுதிகவினர் மற்றும் பிற எதிர்க்கட்சியினரின் வியூகங்களை உடைத்து எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
தேமுதிகவினர் முன்பு போல இல்லை. இப்போது நிஜமான எதிர்க்கட்சியாகி விட்டனர். அதிலும் சங்கரன்கோவிலில் தேமுதிகவிடம் சவால் விட்டு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது அதிமுக. எனவே வருகிற கூட்டத் தொடர் நாட்களில் சபையில் அனல் பறக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக சபாநாயகர் விதித்த தடை முடிந்த பின்னர் விஜயகாந்த் சபைக்கு வரும் நாட்களில் கடும் வெப்பம் நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு ஜெயலலிதா ஆலோசனை வழங்குவார் என்று தெரிகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications