கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக் கோரி ஆந்திர முதல்வருக்கு ஜெ. கடிதம்

கிரண்குமார் ரெட்டிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:
கடந்த 4-6-2011 அன்று தங்களுக்கு நான் எழுதிய கடிதத்தை தொடர்ந்து 23-6-2011 அன்று தமிழகத்துக்கு கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை திறந்து விட்டீர்கள், அதற்காக தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி, சென்னை நகரில் குடிநீர் தேவைக்காக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் அதை நீங்கள் அறிவீர்கள். 24-3-2012 அன்று நிலவரப்படி கண்டலேறு அணையில் 37 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இதனால் சென்னை நகர குடிநீர் தேவைக்காக, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதில், ஆந்திராவுக்கு எந்த சிரமும் ஏற்படாது.
ஆகவே, சென்னை நகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எஞ்சியுள்ள மாதத்துக்குரிய தண்ணீர் கிடைக்கும் வகையில், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று தங்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications