பெப்சி நிறுவன தலைமை அதிகாரி இந்திரா நூயின் சம்பளம் 6 விழுக்காடு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil

சென்னையில் பிறந்த இந்திரா நூயி, பெப்சிகோ நிறுவனத்தின் சர்வதேச தலைமை அதிகாரியாக இருக்கிறார். 2011ம் ஆண்டுக்கு நூயியின் சம்பளம் மற்றும் படிகள், பங்கு ஒதுக்கீடாக மொத்தம் ரூ87.2 கோடி பெற்றுள்ளார். அதில் அடிப்படை சம்பளம் ரூ8.16 கோடி.
இது 2006ம் ஆண்டு முதல் 2010 வரை ரூ6.6 கோடியாக இருந்தது. 2011ல் அவருக்கு சுமார் ரூ1.5 கோடி சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. ரூ48.5 கோடிக்கு நூயி பெப்சி நிறுவன பங்கு ஒதுக்கீடு பெற்றுள்ளார். ஊக்கத் தொகையாக 2011ம் ஆண்டுக்கு ரூ12.5 கோடி தரப்பட்டுள்ளது. ஓய்வூதிய பலனாக 2011ல் ரூ15.3 கோடி தரப்பட்டது.
மொத்தம் சேர்த்து 2010ம் ஆண்டை விட 2011ல் இந்திரா நூயி சம்பளம் 5.8 விழுக்காடு அதிகரித்தது. 2011ம் ஆண்டில் பெப்சி நிறுவனம் நட்டம் அடைந்தும் நூயி சம்பளம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications