அரசுக்கு எதிராக தகவல் பரப்பியதாக 16 இணையதளங்களை முடக்கியது சீனா- 6 பேர் கைது
பெய்ஜிங்: சீன அரசைக் கவிழ்க்க ராணுவம் முயற்சிக்கிறது என்று இணையதளத்தில் வதந்தியைப் பரப்பினர் என்ற குற்றசாட்டின் கீழ் 6 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் 16 இணையதளங்களையும் சீனா முடக்கியுள்ளது.
meizhou.net, xn528.com. cndy.com.cn உள்ளிட்ட 16 இணையதளங்களில் "சீன தலைநகர் பெய்ஜிங்கில் ராணுவ வாகனங்கள் நுழைந்துவிட்டன... பெய்ஜிங்கில் ஏதோ நடக்கப் போகிறது" என்று வதந்தி பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த இணையதளங்களும் இதன் உரிமையாளர்களும் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினர் என்பது சீனா அரசு முன்வைத்துள்ள குற்றச்சாட்டு.
இவர்கள் ம்ட்டுமல்ல இன்னும் பலரும் இதே குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இணையதள பயன்பாட்டாளர்கள் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் இணையதள வதந்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களை தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சீன அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications