ஏப்ரல் 19-ந் தேதி முதல் தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பல்
தூத்துக்குடி: தூத்துக்குடியிலிருந்து கொழும்பு இடையே ஏப்ரல் 19ந் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் சுப்பையா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வ.உசி. துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுப்பையா கூறியதாவது:
தூத்துக்குடி துறைமுகம் நடப்பாண்டில் 281 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன்மாதம் 13ந் தேதி தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. அது கடந்த நவம்பர் மாதம் 18ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது.
இதற்கு தொழில்நுட்ப கோளாறு மற்றும் எரிபொருள் காரணம் ஆகும். தற்போது இதனை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 19ந் தேதிமுதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 450 பேர் பயணிக்க முடியும். வாரம் இருமுறையாக செவ்வாய் மற்றும் வியாழனில் இயக்கப்பட உள்ளது என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications